அதிகமாய் கதைக்கும் பெண்ணுக்கு பெயர் 'வாயாடி '...
ஆணுக்கு ???
அடக்கமாயிராத பெண்ணுக்கு பெயர் 'அடங்காப்பிடாரி' ...
ஆணுக்கு ???
திருமணம் செய்யாத பெண்ணுக்கு பெயர் 'முதிர் கன்னி' ..
ஆணுக்கு ???
கணவனை இழந்த பெண்ணுக்கு பெயர் 'விதவை' '...
ஆணுக்கு ???
கணவனை பிரிந்து வாழும் பெண்ணுக்கு 'வாழாவட்டி''...
ஆணுக்கு ???
பிள்ளை இல்லாத பெண்ணுக்கு பெயர் 'மலடி' '...
ஆணுக்கு ???
ஒழுக்கம் கெட்ட பெண்ணுக்கு பெயர் 'ஆட்டக்காரி ''...
ஆணுக்கு ???
ஏன் இந்த பிரிவினை ...
பெண்ணுக்கு மட்டும் ???
No comments:
Post a Comment